[ Note: Turn on Airplane mode on your mobile phone during Church service ]

Adoration | Song #1 || ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் – 2 வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன் ஆனந்த தொனியால் உயர்த்துவேன் 1. நீதியின் கரத்தினால் தாங்கி நடத்துவார் கர்த்தரே என் பெலன் எதற்குமே அஞ்சிடேன் – ஜெயம் 2. அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர் யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறார் – ஜெயம் 3. நம்பிக்கை தேவனே நன்மைகள் அளிப்பவர் வார்த்தையை அனுப்பியே மகிமைப்படுத்துவார் – ஜெயம் 4. உண்மை தேவனே உருக்கம் நிறைந்தவர் என்னை காப்பவர் உறங்குவதில்லையே – ஜெயம் jeyam kodukkum thaevanukku koti koti sthoththiram vaalvalikkum Yesu raajaavukku vaalnaalellaam sthoththiram || allaelooyaa allaelooyaa paaduvaen aanantha thoniyaal uyarththuvaen || 1. neethiyin karaththinaal thaangiyae nadaththuvaar karththarae en pelan etharkumae anjitaen 2. arputham seypavar akilam pataiththavar yuththaththil vallavar meetpar jeyikkiraar 3. nampikkai thaevanae nanmaikal alippavar vaarththaiyai anuppiyae makimaippaduththuvaar 4.unnmai thaevanae urukkam nirainthavar ennaik kaappavar uranguvathillaiyae Worship | Song #2 || திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே (2) சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்கு தங்கிடுவேன் ...திருப்பாதம் 1. என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் (2) கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே ...திருப்பாதம் 2. மனம் மாற மாந்தன் நீரல்ல மன வேண்டுதல் கேட்டிடும் (2) எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே இயேசுவே உம்மை அண்டிடுவேன் ...திருப்பாதம் 3. என்னைக் கைவிடாதிரும் நாதா என்ன நிந்தை நேரிடினும் (2) உமக்காக யாவும் சகிப்பேன் உமது பெலன் ஈந்திடுமே ...திருப்பாதம் 4. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே உண்மையாய் வெட்கம் அடையேன் (2) தமது முகப் பிரகாசம் தினமும் என்னில் வீசிடுதே ...திருப்பாதம் 5. சத்துரு தலை கவிழ்ந்தோட நித்தமும் கிரியை செய்திடும் என்னை தேற்றிடும் அடையாளம் இயேசுவே இன்று காட்டிடுமே ...திருப்பாதம் 6. விசுவாசத்தால் பிழைத்தோங்க வீர பாதை காட்டிடுமே வளர்ந்து கனி தரும் வாழ்வை விரும்பி வரம் வேண்டுகிறேன் ...திருப்பாதம் Thirupatham nambi vanthen Lyrics in English thiruppaatham nampi vanthaen kirupai nirai Yesuvae thamathanpai kanntainthaen thaeva samookaththilae 1. ilaippaaruthal tharum thaevaa kalaiththoraith thaettidumae siluvai nilal enthan thanjam sukamaay anguth thangiduvaen 2. ennai Nnokkik kooppidu enteer innal thunpa naeraththilum karuththaay visaariththu entum kanivodennai Nnokkidumae 3. manam maara maanthar neeralla mana vaennduthal kaetdidum enathullam ootti jepiththae Yesuvae ummai anndiduvaen 4. ennaik kaividaathirum naathaa enna ninthai naeritinum umakkaaka yaavum sakippaen umathu pelan eenthidumae Offering song# 3 என்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா எனக்குள் வாழும் எந்தன் நேசா உமக்கு நன்றி ஐயா 1. ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர் உமக்கு நன்றி ஐயா அழிவில் நின்று பாதுகாத்தீர் உமக்கு நன்றி ஐயா 2. தேடி வந்தீர் பாட வைத்தீர் உமக்கு நன்றி ஐயா ஓடி ஓடி உழைக்கச் செய்தீர் உமக்கு நன்றி ஐயா 3. பாவமில்லா தூயவாழ்வு வாழச் செய்பவரே பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி மலரச் செய்பவரே 4. துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர் உமக்கு நன்றி ஐயா புலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர் உமக்கு நன்றி ஐயா Ennai nataththum iyEsu natha umakku nanRi aiya enakkuL vazhum enthan nEsa umakku nanRi aiya 1. oLiyay vanthIr vazhiyaith thanthIr umakku nanRi aiya azhivil ninRu pathukaththIr umakku nanRi aiya 2. thEti vanthIr pata vaiththIr umakku nanRi aiya ooti ooti uzhaikkas seythIr umakku nanRi aiya 3. pavamilla thUyavazhvu vazhas seypavarE pUvay vaLarnthu pUththuk kulungki malaras seypavarE 4. thuyaram nIkki aaRuthal thanthIr umakku nanRi aiya pulampal maRRi aanantham thanthIr umakku nanRi aiya